சந்தாத் திட்டம்

Shriram Group Logo
Amudhasurabi-71Years

70 ஆண்டுகளாக கலை இலக்கியத்திற்கும், சமூகத்திற்கும் ஆக்கபூர்வமாகப் பங்களித்து வரும் ‘அமுதசுரபி’ டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் ஓர் இலக்கிய இயக்கமாக ஒளிர்கிறது. இலட்சக்கணக்கான வாசகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ‘அமுதசுரபி’ மாத இதழின் விரிவாக்கத்தில் இலக்கிய ஆர்வமுள்ளவர்களை ஈடுபடுத்தும் பொருட்டு சந்தாத் திட்டத்தில் இணைய அழைக்கிறோம். ‘அமுதசுரபி’ பெயரில் காசோலை, வரைவோலை அல்லது வங்கி மூலம் சந்தா செலுத்தலாம்.

கால அளவு 1  ஆண்டு 5  ஆண்டுகள் 12  ஆண்டுகள்
உள்நாடு ரூ.450/- ரூ.2,000/- ரூ.5,000/-
வெளிநாடு ரூ.3,000/- ரூ.15,000/- ரூ.25,000/-

புரவலர் சந்தா ரூ.1௦,௦௦௦/- செலுத்துபவர்களுக்கு 10 கிராம் வெள்ளிப்பதக்கம் அன்பளிப்பாக வழங்கப்படும்.

வங்கி கணக்கு விவரங்கள்
Account Name Amudhasurabi
Account Number 426131735
IFSCODE IDIB000A025
Bank Name Indian Bank
Bank Address/Branch Chennai – 40